gosh
/ɡɑːʃ/}}
பொருள்
- gosh, பெயர்ச்சொல்.
- ஆ!
- ஆகா!
விளக்கம்
- gosh (சொற்பிறப்பியல்)
- வியப்புச்சொல். “god!" என்று வியப்பை வெளிப்படுத்துவது கடவுளின் பெயரை நிந்திப்பது ஆகுமென்பதால், அதன் இறுதி எழுத்துகளை மாற்றி "gosh!" என்று சொல்லும் வழக்கம் உருவானது.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---gosh--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #