gradate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gradate, வினைச்சொல்.
- படிப்படியாக ஒன்று மற்றொன்றில் இழையும்படிசெய்
- படிநிலை ஏற்ற இறக்கமாக ஒழுங்குபடுத்து
- தரப்படுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gradate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி