பொருள்
  • grade separator, பெயர்ச்சொல்.
  1. சாலை வாட்டப்பிரிவு
  2. ஒரே சீரான வாட்டத்தில் அமைந்துள்ள சாலையை, வாட்டத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கும் பாலம் அல்லது பாதாளப் பாதை
விளக்கம்
  1. வாட்டப்பிரிவு மேம்பாலமாகவோ பாதாளப் பாதையாகவோ இருக்கலாம். பொதுவாக தொடர்வண்டிப் பாதைகள் போன்ற தடைகளைக் கடக்க அவற்றின் மேலாகவோ, கீழாகவோ வாட்டப்பிரிவுகள் அமைக்கப்படுகின்றன.
பயன்பாடு
  1. There is a cloverleaf grade separator at Kathipara junction
( மொழிகள் )

ஆதாரங்கள் ---grade separator--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=grade_separator&oldid=1748948" இலிருந்து மீள்விக்கப்பட்டது