graf port

பொருள்

தொகு
  1. வரைவுத் துறை

விளக்கம்

தொகு
  1. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் வரைகலைப் பணிச் சூழலை வரையறுப்பதற்கான ஒரு கட்டமைவு. திரையில் தோன்றும் ஒவ்வொரு சாளரத்திலும் ஒரு வரைவுத்துறை இருக்கும். திரையில் தோன்றும் வரைகலைப் படங்களை பின்னணியிலுள்ள சாளரத்திற்கோ அல்லது ஒரு கோப்பிலோ சேமிக்க இந்த வரைவுத்துறை பயன்படுகிறது.

உசாத்துணை

தொகு
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=graf_port&oldid=1910267" இலிருந்து மீள்விக்கப்பட்டது