granulation
ஆங்கிலம்
தொகுgranulation
- கால்நடையியல். புண் ஆறிவரும் பகுதியில் இரத்த நாளமுடிச்சு
- பொறியியல். பரல்ஆக்கம்
- மருத்துவம். டோமின் குருணப் படலம்; டோமின் குருணயடுக்கு; நுண்மணியாக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +