ஆங்கிலம்

தொகு
 
grape sugar:


grape sugar

  1. தாவரவியல். முந்திரிகைவெல்லம்
  2. மருத்துவம். திராட்சை வெல்லம்
  3. வேதியியல். திராட்சைவெல்லம்

விளக்கம்

தொகு
  1. இது அங்காடிகளில் கடினமான, மெழுகு போன்ற திடப்பொருளாகக் கிடைக்கும். தயாரான புதிதில் இது செறிமானமுறாத பழவெல்லமாக அல்லது குளூக்கோசாக இருக்கும். ஒயின், ரொட்டி தயாரிப்பதிலும், புகையிலையைப் பக்குவப்படுத்துவதிலும், குரும உப்பு மூலம் தோல் பதனிடுவதிலும் பயன்படுத்தப்படுகிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=grape_sugar&oldid=1749120" இலிருந்து மீள்விக்கப்பட்டது