graphic controller
graphic controller
பொருள்
தொகு- வரைகலை கட்டுப்படுத்தி
விளக்கம்
தொகு- வரைகலைகளையும், வாசகங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். இதனை வரைகலை எந்திரம் என்றும் கூறுவர். ஒரு VGA அட்டை, வரைகலை எந்திரம் ஆகும். ஆனால், அது வரைகலைத் தகவமைவி அல்லது ஏற்பி என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு
தொகு- MDA, CGA, EGA, VGA, MCGA, 8514|A ஆகியவை செந்திறமான IBM வரைகலை அட்டைகளாகும்.