ஆங்கிலம் தொகு

பொருள்
  1. (பெ) grapple
  1. கப்பல் போன்றவை மற்றொன்றோடு இணைக்கப் பயன்படும் கொக்கி
  2. கொக்கி போன்ற கெட்டியான பிடி
  3. மல்யுத்தப் பிடி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


பொருள்
  1. (வி) grapple
  1. கொக்கிபோல் கெட்டியாகப் பற்றிப் பிடி
  2. மல்யுத்தத்தில் போல இறுகப் பிடித்துக்கொள்
  3. நெருக்கமான மோதலில் ஈடுபடு
  4. ஒன்றை நேருக்கு நேர் சந்தி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ரவுடி அவன் கழுத்தை இறுகப் பிடித்தான் (the thug grappled his neck)

{ஆதாரம்} --->

  1.   சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=grapple&oldid=1864848" இலிருந்து மீள்விக்கப்பட்டது