gravure
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gravure, பெயர்ச்சொல்.
- நிழற்படச் செதுக்குப்பாளப்படம்
- நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டுக்கு மாற்றிச் செதுக்கி அழ்ன் மூலம் கிடைக்கும் படம்
- நிழற்படச் செதுக்குப் பாள முறை
- நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் மாற்றிப் படம் உருவாக்கும் முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gravure--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி