greasy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- greasy, உரிச்சொல்.
- கொப்புப்போன்ற
- மிகு கொழுப்பார்ந்த
- எண்ணெய்ப் பசையுடைய
- வழவழப்பான
- பிசுக்குள்ள
- வழுக்குகிற
- சேற்றுக்களியார்ந்த
- நனைவுற்ற
- கம்பளி வகையில் துப்புரவாக்கப்படாத
- குதிரை வகையில் காலழற்சி வீக்கங் கண்டுள்ள
- வெறுப்பூட்டும் மட்டுமீறிய இன்னய நடைவாய்ந்த
- பசப்பு நடையுடைய
- கீழ்த்தரச் சிற்றின்ப உணர்ச்சியுடைய
- கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---greasy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி