ஆங்கிலம்

தொகு
 
great millet:
சோளம்-வெள்ளை இனம்
 
great millet:
சோளம்--சிவப்பு இனம்

பொருள்

தொகு
  • great millet, பெயர்ச்சொல்.
  1. (great + millet)
  2. (Holcus Saccharatus/Sorghum bicolor...(தாவரவியல் பெயர்))
  3. சோளம்

விளக்கம்

தொகு
  1. சோளம் எனும் தானியம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உணவுப்பொருளாகவும், இதர தவரப்பகுதிகள் கால்நடைத் தீவனமாகவும் பெரிதும் உபயோகப்படுகிறது...இதில் வெள்ளை, சிவப்பு, இளங்கருப்பு என மூன்று இனங்கள் உள்ளன...தமிழ்நாட்டில் இந்தத் தானியத்தைக் குத்திப்புடைத்து, தவிடு நீக்கி, உப்பிட்டு சோறாக்கி சோளச்சோறு என்றும், வறுத்து சோளப்பொரி செய்தும் அல்லது மாவாக அரைத்து சோள உரொட்டிச் சுட்டும் உண்பர்...
  2. பழமொழி...ஆனைப்பசிக்குச் சோளப்பொரி...யானைக்கு பசி எடுத்தால் சோளப்பொரியைக் கொடுத்து அதன் பசியை அடக்க முடியாது என்பது பொருள்...அதாவது தேவைக்கேற்ற அளவு இல்லாமல் மிகமிகக் குறைவு என்னும் அர்த்தத்தைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---great millet--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=great_millet&oldid=1844932" இலிருந்து மீள்விக்கப்பட்டது