ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • greedy algorithm, பெயர்ச்சொல்.
  1. பெருமுனைப்பு நிரலி

விளக்கம்

தொகு
  1. நிரலிகள் சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்தப் படுகின்றன. நிரலி ஒரு தீர்வை நோக்கிப் படிப்படியாகச் சென்று கொண்டிருக்கும். பெருமுனைப்பு நிரலி என்பது, ஒவ்வொரு படியிலும் எது உகந்ததாக (optimum) இருக்குமோ அதைச் செய்யும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---greedy algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=greedy_algorithm&oldid=1904835" இலிருந்து மீள்விக்கப்பட்டது