பொருள்

green house

  1. பசுமைக்குடில்
  2. ...
விளக்கம்
  1. பருவம் தப்பும் மழை, தகிக்கும் வெயில், போன்றவற்றிலிருந்து பயிர்களைக் காத்து, எப்போதும் ஒரே சீரான தட்பவெப்ப நிலையினை உள்ளில் வைத்து, ஆண்டு முழுவதும் தேவையான பயிர்களை சாகுபடி செய்ய ஏதுவான குடில் பசுமைக்குடில்
பயன்பாடு
  1. பசுமைக்குடில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட ஒரு வேளாண்மை தொழில்நுட்பம் ஆகும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=green_house&oldid=1749473" இலிருந்து மீள்விக்கப்பட்டது