1. பைங்குடில் வளி, பசுமை இல்ல வாயு
  2. பைங்குடில் விளைவிற்கு காரணிகளாக விளங்கும் வளி மண்டலத்தில் உள்ள வாயுக்கள் பைங்குடில் வளிக்கள் (Greenhouse gases) எனப்படும்.
  3. நீராவி, கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் வாயு போன்றவை
"https://ta.wiktionary.org/w/index.php?title=greenhouse_gas&oldid=1831347" இலிருந்து மீள்விக்கப்பட்டது