ஆங்கிலம் தொகு

greenwich mean time

  1. உலக (ப்பொது) நேரம்; உலகப் பொது நேரம்
  2. இயற்பியல். கிரின்விச்சுச்சராசரிநேரம்
  3. நிலவியல். கிரீன்விச் சராசரி நேரம்

விளக்கம் தொகு

  1. இங்கிலாந்தில் கிரீன்விச் என்ற இடத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தின் வழியே செல்லும் முதன்மைத் தீர்க்கக்கோட்டின் தலநேரம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=greenwich_mean_time&oldid=1898670" இலிருந்து மீள்விக்கப்பட்டது