grid
- கட்டம்; பின்னல்;
- வலைகட்டம்; மின் கட்டமைப்பு-பன்னிலைய இணைப்பு; (இருப்பூர்திக்) கம்பியமைவு;
- வலை, கம்பிவலை, சல்லடை
- நெய்யரி
- விட்டப் பின்னல், உத்திரப்பின்னல்; பின்னல்
- 'அழிச்சட்டம்; பிணை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +