groan
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- groan, பெயர்ச்சொல்.
- ஏங்கொலி
- வேதனைக்குரல்
- புலம்பல்
- அழுகை
- தேம்புதல்
கரைவு
- முனகல்
- நெட்டுயிர்ப்பு
- கரகரப்பொலி
- groan, வினைச்சொல்.
- ஏங்கு
- அழுதரற்று
- புலம்பு
- பொருமு
- கடுந்துயருறு
- சுமை தாங்மாட்டாமல் அவதியுறு
- கொடுமை பொறாது துன்புறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---groan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி