group icon
group icon
பொருள்
தொகு- குழும உருவம்
விளக்கம்
தொகு- ஒரு செயல்முறை மேலாண்மைக் கருவியில் குழுமப் பல கணி குறும அளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கும் போது, ஒரு குழுமத்தைக் குறிக்கிற உருவம். ஒரு குழுமத்தைத் திறப்பதற்கும், அதன் உள்ளடக் கத்தைப் பார்ப்பதற்கும் குழும உருவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.