growing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- growing, பெயர்ச்சொல்.
- வளர்ச்சி, முன்னேற்றம்
- எ.கா. The growing was very slow.
- growing, வினைச்சொல்.
- வளர்கிறது
- எ.கா. The discontentment is growing very rapidly.
- growing, உரிச்சொல்.
- வளரும். எ.கா. Growing children should drink milk daily.
- பயிரிடும். எ.கா. The growing season starts in the month of March.
விளக்கம்
தொகு- grow என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---growing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்