groyne
ஆங்கிலம்
தொகுgroyne
- கட்டுமானவியல். கடற்றடுப்பணை; திரைமுறி
- நிலவியல். கடல் அரிப்பு தடுப்பான்; கொண்பணை
- பொறியியல். குறுக்குக் கரை; கொம்பணை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +