gun-metal
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gun-metal, பெயர்ச்சொல்.
- கருங்கலம்
- துமுக்கி செய்யப் பயன்படுத்தப்பட்ட செம்பு துத்தநாகம் வெள்ளீயக் கலவை உலோகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gun-metal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி