ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • gynandroblastoma, பெயர்ச்சொல்.
  1. கரு அண்டக்கட்டி

விளக்கம் தொகு

  1. நன்கு பாகுபடுத்தப்பட்ட விரை மற்றும் கரு அண்டத் திசு உடைய கரு அண்டத்தில் அரிதாக ஏற்படும் கட்டி இதில், ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் உண்டாகும். இதனை இன்-யாங் கட்டி என்றும் அழைப்பர்.


( மொழிகள் )

சான்றுகோள் ---gynandroblastoma--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=gynandroblastoma&oldid=1988076" இலிருந்து மீள்விக்கப்பட்டது