gyro-compass
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gyro-compass, பெயர்ச்சொல்.
- சுழல்வேகமானியால் இயங்கும் திசை காட்டி அல்லது திசையறி கருவி
- காந்தக் கவர்ச்சியால் இயங்கும் திசைகாட்டி பயனற்ற போது திரையறிவதற்கு உதவும் சுழல் வேகமானி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gyro-compass--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி