gyroscope
ஆங்கிலம்
தொகு
gyroscope
- இயற்பியல். சுழல் காட்டி; சுழிகாட்டி; சுழல் நோக்கி
- கணிதம். சுழல் காட்டி; சுழிகாட்டி
- பொறியியல். கொட்பளவி; சுழலாழி; சுழலாழிக் கருவி; சுழல் கருவி
- மீன்வளம். சுழல் வேகமானி
விளக்கம்
தொகு- சுழல் பொருள்களின் இயக்கத்தை விளக்க, உயர்விரையில் சுழலும் உருளையுள்ள கருவி. கல்வி விளையாட்டுக் கருவி. கப்பலை நிலைப்படுத்துங் கருவி. திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +