ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • hackathon, பெயர்ச்சொல்.
  1. நிரல் திருவிழா
  2. நிரலாக்கப் போட்டி
  3. நிரல் தொகுத்தொடர்
  4. நிரலோட்டம்
  5. நிரல்விழா
  6. கொத்தயம் = Hack (கொத்து) + விழா (அயம்)
  7. நிரலரங்கு
  8. கொத்தாட்டம்
  9. நிரல்மழை

விளக்கம்

தொகு
  1. நிரலர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் நிரல்கள் மூலம் இலக்குகளைச் செய்து முடிக்கும் தொடர் தொகுப்பு நிகழ்வாகும்


( மொழிகள் )

சான்றுகோள் ---hackathon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=hackathon&oldid=1972501" இலிருந்து மீள்விக்கப்பட்டது