haemoglobin
ஆங்கிலம்
தொகுhaemoglobin
- கால்நடையியல். இரத்தச் சிவப்பணு நிறப்பொருள்
- தடைய அறிவியல். ஈமகுளோபின்; குருதிநிறச்சத்து
- மனையியல். இரத்தச் சிவப்பணு
- மீன்வளம். இரத்தச் செந்நிறமி
- விலங்கியல். குருதிநிறச்சத்து; ஹீமோகுளோபின்
- வேதியியல். ஏமோகுளோபின்; குருதிச் சிவப்பு
விளக்கம்
தொகு- இரத்தத்திலுள்ள செந்திறப் பொருள். இதில் "குளோபின்" என்ற புரதமும், "ஹேம்" என்ற இரத்த சிவப்பு வண்ணப்பொருளும் அடங்கியிருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +