haemorrhage
ஆங்கிலம்
தொகுhaemorrhage
- குருதிப்போக்கு
- உளவியல். இரத்தக் கசிவு; குருதியழிவு
- கால்நடையியல். இரத்தக் கசிவு; இரத்தப் போக்கு
- தடைய அறிவியல். குருதிப்பெருக்கு
- மருத்துவம். இரத்த ஒழுக்கு; இரத்தஞ்சிந்தல்
- மீன்வளம். இரத்தக்கசிவு
- விலங்கியல். குருதிக்கசிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +