half-cock
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- half-cock, பெயர்ச்சொல்.
- சுடுவதற்குமுன் துப்பாக்கிக் குதிரை அரையளவில் நிற்கும் நிலை
- மட்டைப் பந்தாட்டத்தில் முன்புறம் பாயாமலும் பின்புறம் சாயாமலும் பந்தை அடிக்கும் அடி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---half-cock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி