half toning
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- half toning, பெயர்ச்சொல்.
- மங்கல்முறை
விளக்கம்
தொகு- கறுப்பு-வெள்ளை காட்சிப் பின்னணியில் கிரே அளவுகளை உருவாக்க மாறும் அடர்த்தியில் புள்ளி அமைப்புகளைப் பயன் படுத்துதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---half toning--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்