halfword'

பொருள்

தொகு
  1. அரைச்சொல்


விளக்கம்

தொகு
  1. கணினி கையாளும் சொல்லின் பிட் (துண்மி) எண்ணிக்கையில் பாதி. ஒரு சொல் 32 துண்மிகள் (பிட்) எனில் அரைச் சொல் என்பது 16 துண்மி (பிட்) களை அல்லது இரண்டு பைட்டு களைக் கொண்டிருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=halfword&oldid=1907502" இலிருந்து மீள்விக்கப்பட்டது