ஆங்கிலம் தொகு

hallucination

  1. இல்பொருள்தோற்றம் / இல்பொருள்காட்சி
  2. உருவெளித்தோற்றம்; உருவெளிக்காட்சி
  3. உளமாயம், தோற்றமயக்கம், காட்சிப்பிழை
  4. இல்பொருள் உணர்வு; பிரமை; மாயத்தோற்றம்

விளக்கம் தொகு

  1. வரம்பு மீறிய சில நிலைகளில் நிகழும் புலன் தூண்டல்களிலிருந்து எழுந்தோற்றம் அல்லது காட்சி. இதை நுகர்வோர் உண்மை என்று எண்ணி நடப்பர். குடியர்கள் இதற்குட்படுபவர்கள்
பயன்பாடு
  1. இரவெல்லாம் காய்ச்சல் அதிகாலையிலே கடுமையான காய்ச்சல். புலம்பவும் உருவெளிக்காட்சிகளைப் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டான் - He had fever the whole night In the early morning, his fever was very very high He started to babble and have hallucinations. (தன்னறம், ஜெயமோஹன்)


ஆதாரங்கள் ---hallucination--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hallucination&oldid=1898834" இலிருந்து மீள்விக்கப்பட்டது