ஆங்கிலம் தொகு

பொருள்

hand-held scanner

  1. கையடக்க மேவி, கையடக்க வருடி
  2. கைப்பிடி நுண்ணாய்வுக் கருவி


விளக்கம்
  1. ஒர் உருக் காட்சியை நுண்ணாய்வு செய்வதற்குக் கையினால் இயக்கப்படும் ஒர் ஒளியியல் நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வுத் தலைப்பின் அடியிலுள்ள சிறிய உருளைகள் கையசைவினை நெறிப்படுத்துகின்றன
பயன்பாடு
  1. ...

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=hand-held_scanner&oldid=1907038" இலிருந்து மீள்விக்கப்பட்டது