hand drill
ஆங்கிலம்
தொகு
hand drill
- கைத்தொழில். கைத்துரப்பணம்
- பொறியியல். கைத் தமர்
விளக்கம்
தொகு- கையினால் இயக்கப்படும் ஒரு துரப்பணம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +