ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • hand held computer, பெயர்ச்சொல்.
  1. கையடக்கக் கணிப்பொறி
  2. கையகக் கணினி

விளக்கம் தொகு

  1. எடுத்துச்செல்லக்கூடிய, பேட்டரியால் இயங்கும் கணினி. பேசிக் மொழி மூலம் நிரலாக்கத் தொடர் அமைத்து பலவகையான பணிகளுக்குப் பயன்படுத்தலாம். Packet Computer என்றும் அழைக்கப்படுகிறது.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்


( மொழிகள் )

சான்றுகோள் ---hand held computer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=hand_held_computer&oldid=1907077" இலிருந்து மீள்விக்கப்பட்டது