hand saw
ஆங்கிலம்
தொகு
hand saw
- கட்டுமானவியல். கைவாள்; கை ரம்பம்; ஈர்வாள்
- கைத்தொழில். கைவாள்
- தொழில். கைவாள்
- மாழையியல். கைவாள்
விளக்கம்
தொகு- மரம் வெட்டும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ரம்பம். இது சாதாரணமாக ஒரு கைபிடியுடையதாகவும், நீளவாட்டில் பிளப்பு அல்லது குறுக்கு வெட்டு உடையதாகவும் இருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +