handicapped
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுhandicapped
- ஊனமுற்றவர்; உடற்குறை உள்ளவர்
- மாற்றுத் திறனாளி; மாற்றுத்திறன் உடையோர்
பயன்பாடு
- அது உடல் ஊனமுற்றவருக்கான சிறப்பு வண்டி (That's a special vehicle for the handicapped)
- ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முடிவின்படி, "ஊனமுற்றோர்' என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி "மாற்றுத் திறனாளிகள்' என அழைக்கப்படுவார்கள் (தினமணி, 28 மார்ச்சு 2010)
- உடற்குறையால், பார்வையிழப்பால், செவித்திறன் குறைவால் 40 சதவீதம் பாதிக்கப்பட்டோர், மூளைவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை மாற்றுத் திறனாளிகள் என்று வகைப்படுத்துகிறார்கள் (தினமணி, 28 மார்ச்சு 2010)
உரிச்சொல்
தொகுhandicapped
- ஊனமுற்ற
எ.கா:போரில் ஊனமுற்ற வீரன் (The soldier handicapped in war)