handsel
/ˈhandsəl/}}
பொருள்
- handsel, பெயர்ச்சொல்.
- போணி
- புத்தாண்டு நாளன்று அல்லது ஒரு புது முயற்சியின் ஆரம்பத்தில் தரப்படும் அன்பளிப்பு; இது அதிர்ஷ்டம் தரும் என்பது நம்பிக்கை
விளக்கம்
- handsel (சொற்பிறப்பியல்)
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---handsel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு