haploid
ஆங்கிலம்
தொகுhaploid
- உளவியல். தவையில் பாதி எண்ணிக்கை
- கால்நடையியல். ஒருதொகுதி; ஒருமடியம்; ஒற்றைமய மரபுத்திரி எண்ணிக்கை
- தாவரவியல். ஒரு தொகுதி
- மரபியல். ஒருமடியம்
- விலங்கியல். ஒரு தொகுதி; ஒற்றைக்குரோமோசோம் எண்ணிக்கை
- வேளாண்மை. ஒருதொகுதி; ஒருமையம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +