hard coded
hard coded
பொருள்
தொகு- நிலைக் குறியீடு
விளக்கம்
தொகு- ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே கொண்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளைச் செய்கிற மென்பொருள்.
எடுத்துக்காட்டு
தொகு- வேறு எந்த, வகைகளையும் அனுமதிக்காமல், இரண்டு வகை அச்சடிப்பி களால் மட்டுமே ஒரு செயல் முறையை எழுதுதல். சிக்கல் களுக்கான நிலைக்குறியீட்டுத் தீர்வுகள் பெரும்பாலும் துரித மானவை. ஆனால், இவை எதிர் கால நெகிழ்திறனை அனுமதிப்பதில்லை.