hard sector
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hard sector, பெயர்ச்சொல்.
- வன் பகுதி
விளக்கம்
தொகு- நெகிழ்வட்டில், உற்பத்தி செய்யப்படும்போதே அமைக்கப்படும் ஆப்பு வடிவ சேமிப்புப் பிரிவு. பல்வேறு பதிவுகளைக் குறிப்பிட வட்டில் துளைகளிட்டு அடையாளப்படுத்தப்படுகிறது. soft sector-க்கு எதிர்சொல்
உசாத்துணை
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hard sector--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்