harden
ஆங்கிலம்
தொகுharden
- கடினப்படுத்தல்
- இறுகிப் போதல்
சொற்றொடர் பயன்பாடு
தொகு- கண்முன்னே கொடிய நிகழ்ச்சிகளைக் கண்டு அவன் மனது இறுகிப்போனது (his mind hardened seeing all the harsh happenings in front of him)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +