hardening
ஆங்கிலம்
தொகுhardening
- பொறியியல். கடினப்படுத்தல்; கடினப்படுத்துதல்; கடினமாக்கல்; வன்மையாதல்
- மருத்துவம். திசு கடினமாதல்
- மாழையியல். கடினப்படுத்துதல்; கடுமுறைத்தோய்தல்; வன்மையாதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +