hardware abstraction layer

  1. hardware abstraction layer

பொருள் தொகு

  1. வன்பொருள் கருத்தியல் அடுக்கு

விளக்கம் தொகு

  1. விண்டோஸ் என்டி போன்ற உயர்நிலை இயக்க முறைமைகளில்,சில்லு மொழிக்(Assembly Language)கட்டளைகளை பிரித்துத்தரும் அடுக்கு.வன்பொருள் கருத்தியல் அடுக்கு,பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface-API) போலவே செயல்படுகிறது.சாதனம் சாரா(device independent)பயன்பாடுகளை உருவாக்க நிரலர்கள் இவ்வடுக்கினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=hardware_abstraction_layer&oldid=1909566" இலிருந்து மீள்விக்கப்பட்டது