harmonist
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- harmonist, பெயர்ச்சொல்.
- (இசை) பல பண்திற இசை வல்லுநர்
- இசைஞர்
- பாடகர்
- இணக்குவிப்பவர்
- முரண்பட்டவைகளை இணக்குவிக்க முயல்பவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---harmonist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி