harpsichord
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- harpsichord, பெயர்ச்சொல்.
- தந்திகள் இறகினால் அல்லது தோல் ஊசிகளால் வருடப்படும் ஆணிப்பட்டையுள்ள முற்கால இசைக்கருவி வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---harpsichord--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி