harridan
ஒலிப்பு
- harridan
(கோப்பு)
- harridan
பொருள்
harridan, .
- சண்டைக்காரி
- எப்போதும் சண்டையிட்டுக் கொண்டும் திட்டிக் கொண்டும் இருக்கும் (வயதான) பெண்.
விளக்கம்
- harridan (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- His wife is a harridan who never leaves him alone
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---harridan--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *