hash totals
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- hash totals, பெயர்ச்சொல்.
- புல எண்ணிக்கைகள்
- ஹாஸ் மொத்தங்கள்
விளக்கம் தொகு
- புலங்களை அடையாளம் காணும் எண்களின் மொத்தங்கள். பிழை சோதிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hash totals--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்