hatchery
ஆங்கிலம்
தொகுhatchery
- குஞ்சு பொரிப்பகம்
- கால்நடையியல். அடை காப்பகம்; குஞ்சுப் பொரிப்பகம்
- மருத்துவம். அடை காப்பகத் தூய்மை; அடைகாப்பகம்; குஞ்சு பொரிப்பகத் தூய்மை
- மீன்வளம். பொரிப்பகம்
- வணிகவியல். குஞ்சு பொரிப்பகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +