hatchet job
ஆங்கிலம்
தொகுhatchet job
- ஒரு நபரின் புகழை குறைக்கும் வகையில் அவருக்கு எதிராக பத்திரிக்கையாளர்களால் எழுதப்படும் ஆக்கம்.
- செலவினங்களை குறைக்க கொண்டுவரப்படும் ஒரு செயல், அல்லது திட்டம்.
உசாத்துணை
தொகுஆங்கில விக்சனரியில் hatchet job
hatchet job
ஆங்கில விக்சனரியில் hatchet job