hatchway
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- hatchway, பெயர்ச்சொல்.
- (கப்) தளப்புழைவாய்
- சரக்குகளை இறக்குவதற்காகக் கப்பல் தளத்திலுள்ள புழை
- நிலத்தளத்திலுள்ள புகுவாயில்
- சுவரிலுள்ள திட்டிவாயில்
- மோட்டிலுள்ள புழைவாய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hatchway--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி